மோனல் கஜ்ஜர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 20:
 
==தொழில் வாழ்க்கை==
மோனல் காஜர்இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அவர் டெக்ஸ்டைல் துறையில் மேற்பார்வையாளர் வேலை செய்து வந்தார்.<ref>http://gulfnews.com/arts-entertainment/celebrity/india/south-india/meet-the-rising-south-indian-star-monal-gajjar-from-ahmedabad-1.1383508</ref> அவரதுஇவரது யோகா ஆசிரியர்ஆசிரியரின் கருத்துரைப்படி காஜர், 2011 இல் [[ரேடியோ மிர்ச்சி]] ஏற்பாடு செய்த , மிர்ச்சி ராணி தேனீ அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார்.<ref>http://gulfnews.com/arts-entertainment/celebrity/india/south-india/meet-the-rising-south-indian-star-monal-gajjar-from-ahmedabad-1.1383508</ref> பின்னர் மிஸ் குஜராத் பட்டத்தையும் வென்றார்.<ref>{{cite web|title=Monal Gajjar in Varun Sandesh’s next film|url=http://postnoon.com/2011/12/15/monal-gajjar-in-varun-sandeshs-next-film/11228|accessdate=22 June 2012}}</ref>
 
அவரதுஇவரது முதல் திரைப்படம் வெளியிடவெளியாகும் முன்னர் காஜர் , தமிழ் மற்றும், தெலுங்கு மொழிகளில்மொழிகள் உட்பட ஐந்து படங்களில் கையெழுத்திட்டார்.<ref>{{cite web|title=Monal Gajjar signs a Tamil film|url=http://www.123telugu.com/mnews/monal-gajjar-signs-a-tamil-film-hm.html|accessdate=22 June 2012}}</ref> 2012 இல் வெளிவந்த டிராகுலா எனும் மலையாள படம்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.<ref>{{cite web|title=Monal Gajjar debuts in Mollywood|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-05-11/news-and-interviews/31668698_1_mollywood-malayalam-film-industry-tollywood|accessdate=22 June 2012}}</ref> அவரதுஇவரது முதல் இரண்டு தமிழ் படங்கள் [[வானவராயன் வல்லவராயன்]]<ref>{{cite web|title=Krishna romances Monal Gajjar|url=http://www.deccanchronicle.com/tabloid/chennai/krishna-romances-monal-gajjar-096|accessdate=22 June 2012}}</ref>, மற்றும் [[சிகரம் தொடு]] திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியிடப்பட்டதுவெளியாயின. மோனல் காஜர் இவர் [[சிகரம் தொடு]] படத்தில் அவரது, நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றதுபெற்றார்.<ref>{{cite web|title=Sigaram Thodu Review - Reaches the height convincingly|url=http://www.indiaglitz.com/Sigaram-Thodu-tamil-movie-review-18099|accessdate=12 September 2014}}</ref>
 
==திரைப்படப் பட்டியல்==
வரிசை 37:
| ''டிராகுலா'' || மீனா || மலையாளம் |||
|-
| ''ஒகஒக்க காலேஜ் ஸ்டோரி '' || சிந்து || தெலுங்கு ||
|-
| rowspan="4"|2014 || ''[[சிகரம் தொடு]]'' || அம்புஜம் || தமிழ் ||
வரிசை 45:
| ''பிரதர் ஒப் பொம்மலி'' ||ஸ்ருதி || தெலுங்கு ||
|}
 
 
==மேற்கோள்கள்==
வரி 54 ⟶ 55:
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோனல்_கஜ்ஜர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது