அ. சீனிவாச ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 1:
'''அ. சீ. ரா''' என்றழைக்கப்பட்ட '''பேராசிரியர் . அ.சீநிவாசராகவன் பன்முகத் திறமை கொண்டவர். ( [[அக்டோபர் 23]] [[1905]] - [[ஜனவரி 5]] [[1975]]) குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியர். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி,மொழிபெயர்ப்பாளர். தமிழ்க்கவிதைக்கு சாகித்ய அகாதமி பரிசு முதன் முதலாக அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது.” நாணல்’ அவரது புனைபெயர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அ._சீனிவாச_ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது