"வாழைக் கழிவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
= வாழைக்கழிவுகள் ஒரு பார்வை =
[[File:Banana farm.jpg|thumb|வாழைத்தோட்டம்]]
<nowiki> </nowiki> தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந் தி ரன், செவ்வாழை, ரொபஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. வாழைச் சாகுபடி நஞ்சை மற்றும் தோட்டக்கால் முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 298 லட்சம் டன் வாழை உற்பத்தி செய் யும் பொழுது, 375 லட்சம் டன் அளவில், இலைச்சருகு, தண்டு, கிழங்கு, கொன் னைப்பகுதி போன்ற வாழைக் கழிவுகள் உருவாகின்றன<ref>1http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=355192&cat=504</ref>.
 
வாழைக் கழிவுகள் மூன்று வகைப்படும்
 
= வாழைக்கழிவிலுள்ள சத்துக்கள் =
வாழைக் கழிவுகளை மண்புழு இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தலாம். ஒரு எக்டரிலி ருந்து பெறப்பட்ட வாழைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரத்தில், ரூ.2,587மதிப்புள்ள தழை சத்தும், ரூ.483 மதிப்புள்ள மணிச்சத்தும், ரூ.7,920 மதிப்புள்ள சாம் பல் சத்தும் உள்ளன<ref>2http://www.dinamani.com/edition_trichy/article1256683.ece</ref>.
 
இத்தகைய வாழைக்கழிவு மண்புழு கம் போஸ்டை வாழை சாகுபடியில் மறுசுழற்சி செய்தால், மண்ணில் இடப்படும் செயற்கை உரத்தின் அளவை குறைத்து ஒரு எக் டேர் வாழை உற்பத்தியில் ஆகும் உர செலவில் ரூ.11,000 சேமிக்கலாம். மேலும் இம்முறையில், இரண்டாம் நிலை பேரூட்டச் சத்துக்களான சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டசத்துக்களும் மறுசுழற்சியாவ தால் மண் வளம் மேம்படுத்தப்பட்டு, வாழையில் அதிக மகசூலும் எடுக்க முடிகிறது.
# தமிழ்நாடு வேளண்மைப்பல்கலைக்கழகம், திருப்பதிச்சரம்-629901
 
== ஆதாரங்கள் ==
# http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=355192&cat=504
# http://www.dinamani.com/edition_trichy/article1256683.ece
377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803136" இருந்து மீள்விக்கப்பட்டது