"இலை வண்ண அட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,995 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
[[File:LCC PRABA.jpg|alt=Leaf chlour colour chart|thumb|இலை வண்ண அட்டை]]வேளாண்மையில் பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத பேரூட்டச்சத்துக்களாக தழை(nitrogen), மணி (phosphorous) மற்றும் சாம்பல் (potassium) சத்துக்கள் கருதப்படுகின்றன. அவற்றுள் தலையாயது தழைச்சத்து ஆகும். தழைச்சத்து வழிமண்டலத்தில் (atmosphere) அதிக அளவில் (78%) இருந்தாலும் செயலற்றதாக (inert, trible bond) உள்ளதால் பயிர் அவற்றை நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை. இயற்கையில் இடி மற்றும் மின்னல்களின்போது வழிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தின் பிணைப்பு பிரிக்கப்பட்டு பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு மழைமூலம் பயிரை அடைகின்றன. ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் பயறுவகைப்பயிர்களில் கூட்டுவாழ்க்கை நடத்தி வேர் முடிச்சுகளிலும், அசோஸ்பைருள்ளம் போன்ற நுண்ணுயிரிகள் நெல் போன்ற புல் வகைப்பயர்களைச் சார்ந்தும், அசட்டோபாக்டர் போன்றவை மண்ணில் தனியாகவும், நீலப்பச்சைப்பாசி போன்றவை நீர் நிறைந்த இடங்களிலும் தழைச்சத்தை பயிருக்கு கிடைக்கச் செய்கின்றன மேலும் விவசாயிகள் கழிவுகளை மக்க வைப்பதன் மூலம் பயிர்களிக்கு இயற்கையில் கிடைக்கச் செய்கின்றனர். தழைச்சத்து உரங்களை தொழிற்சாலையில் உற்பத்தி செய்தும் வனிக ரீதியாக பயண்படுதுகின்றனர். தழைச்சத்தளிக்கும் இரசாயண உரங்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் சத்து விரையமாவதுடன், அதிக உற்பத்திச்செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் போண்ற பாதகங்களை ஏற்படுதுகின்றன. நெற்பயிரில் தழைச்சத்து மேளாண்மையை இரு வகையாகப்பிரிப்பார்கள். நிலையான நேரத்தில் (fixed time) உரமிடல் மற்றும் பயிரின் தேவையறிந்து (real time) உரமிடல் என இரு வகைப்படும். நிலையான நேரத்தில் உரமிடல் என்பது உரகளை குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட அளவு உரமிடலாகும்.
[[File:LCC PRABA.jpg|alt=Leaf chlour colour chart|thumb|இலை வண்ண அட்டை]]
 
= பயிரின் தேவையரிந்து உரமிடல் =
பயிரின் தேவையறிந்து உரமிட உதவுவது இலை வண்ண அட்டையாகும்.
 
== இலை வண்ண அட்டை ==
377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803178" இருந்து மீள்விக்கப்பட்டது