ஸ்பெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஸ்பெல்ட்''' (Spelt [[இத்தாலி]]யில்,Farro [[செர்மனி]]யில் Dinkle) என்ற தானியம் [[கோதுமை]] போன்றதே. கோதுமையின் மூதாதையினரிடம் இருந்துமூதாதையினரிடமிருந்து ஸ்பெல்டாக மாறியது. இதூ கோதுமையின் நெருங்கிய உறவினர். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முனைகளைக் கொண்டும், சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனைக் குளிர்காலத்தில் அறுவடை செய்வர். இதன் மீதான உமியானது மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதனால் [[பூஞ்சை]]யாலும் பூச்சிகளாலும் பாதிக்கப்படாது. இதனால் பூச்சிமருந்து அடிக்கப்படுவதில்லை. குறைவாக அடிக்கப்படுவதும் உண்டு.
 
==வரலாறு==
 
சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெல்டை மக்கள் உணவாக உட்கொண்டனர். இந்த தானியத்தைப்பற்றிதானியத்தைப் பற்றிப் [[பைபிள்]] பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெட்டின் தாயகம் [[மெசபடோமியா]] ([[ஈரான்]]). ஸ்வீஸ் நாட்டவர்கள் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தபோது உடன் இந்தஇந்தத் தானியங்களை எடுத்துச் சென்று பயிரிட்டனர். ஆரம்பத்தில் கால்நடைப் பயிராகவே ஸ்பெல்ட் பயிரிடப்பட்டது.
 
==உணவுப்பயிராக==
 
1890க்கு பின்னரே ஸ்பெல்ட் உணவுதானியமாக மாறியது. கோதுமைக்கு மாற்றாகமாற்றாகக் கடைகளில் விற்கத் துவங்கியதும் இதன் மதிப்பு உயர்ந்தது. இத்தானியத்தில் கோதுமையைவிட 20 விழுக்காடு புரோட்டின் உள்ளது. மேலை நாடுகளில் ஸ்பெட்டை ஒரு இயற்கை உணவாக அறிமுகம் செய்துள்ளனர்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது