பழுப்பு பாறு ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
'''வேட்டைக்கார ஆந்தை''' (Brown hawk-owl) என்பது ஒருவகை ஆந்தை ஆகும். இப்பறவை தெற்கு [[ஆசியா]]வின் [[இந்தியா]], [[இலங்கை]] மேற்கு, கிழக்கு [[இந்தோனேஷியா]], தெற்கு [[சீனா]] போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. .
வேட்டைக்கார ஆந்தை வெப்பமண்டலத்தில் வாழக்கூடிய பறவை ஆகும். இது நன்கு மரங்களடர்ந்த காடு மற்றும் காடு போன்ற பகுதிகளில் வசிக்கிறது. இது மரபொந்துகளில்மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும்.
 
வேட்டைக்கார ஆந்தைகள் நடுத்ரநடுத்தர அளவுகொண்டவை (32 செ.மீ) ஆகும்.
 
இந்த வகை ஆந்தை இனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளிவருகின்றன. இது பெரிய பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கிறது. கூச்ச சுபாவம் மிக்க இந்தப் பறவையின் குரல் விசித்திரமானது. ஒவ்வொரு முறையும் வேறுவேறு குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது. அதனால் இதை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பழுப்பு_பாறு_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது