"அந்தணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*அந்தணன் எரிதீயை வலம்வருவான். <ref>கலித்தொகை 69-5</ref>
*முருகன் ‘அந்தணர் வெறுக்கை’ (அந்தணர் செல்வம்) எனப் போற்றப்படுகிறான். <ref>திருமுருகாற்றுப்படை 263</ref>
*மதுரையில் இருந்த அந்தணர் தெருவில் மலையைக் குடைந்த்து போன்ற மாடி வீடுகளில் அந்தணர் வாழ்ந்தனர். அவர்கள் வேதத்தை விளங்கும்படி பாடுவர். விழுமிய ஒழுக்கம் உடையவர்கள். இந்த உலகத்திலேயே உயர்நிலை உலகம் எய்தியவர். அறநெறி பிறளாதவர்கள்பிறழாதவர்கள். அன்பு நெஞ்சம் கொண்டவர்கள். <ref>
<poem>சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803331" இருந்து மீள்விக்கப்பட்டது