காளி என். ரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''காளி என். ரத்னம்''' (இறப்பு: ஆகஸ்ட், 1950) மேடை நாடக நடிகராகவும், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் ''மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'' எனும் நாடக நிறுவனத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை மேலாளராகவும் பணியாற்றினார். இவருடைய ஒருங்கிணைப்பின்கீழ் பிரபல நடிகர்கள் கே. பி. கேசவன், [[பி. யு. சின்னப்பா]], [[எம். ஜி. சக்கரபாணி]], [[எம், ஜி. இராமச்சந்திரன்]] ஆகியோர் நாடகங்களில் நடித்திருந்தனர்.
 
நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தம், இவரின் மனைவி ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/காளி_என்._ரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது