வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎அரசியல் வாழ்க்கை: *விரிவாக்கம்*)
No edit summary
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
வைஜெயந்திமாலா [[சென்னை]]யில் [[திருவல்லிக்கேணி]]யில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் [[வசுந்தராதேவி]]யும் [[1940கள்|1940களில்]] புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு [[வழுவூர் பி. இராமையா பிள்ளை|வழுவூர் ராமையா பிள்ளையிடம்]] சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.
 
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803369" இருந்து மீள்விக்கப்பட்டது