சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
இந்து தொன்மவியலின் படிதொன்மவியலில் '''சூரபத்மன்''' என்றொரு அரக்க கதாபாத்திரம் உண்டு. இவர் பிரம்மனின் மகனான [[காசிபர்|காசிபருக்கும்]], மாயை எனும் அரக்கிக்கும் பிறந்தவராவார்பிறந்தவர்.<ref>[http://www.maalaimalar.com/2013/11/08150806/Soorabathman-history.html மாலைமலர் - சூரபத்மனின் வரலாறு]</ref> இவர் அசுர குருவான [[சுக்கிலாச்சாரியார்சுக்கிராச்சாரியார்|சுக்கிலாச்சாரியாரின்சுக்கிராச்சாரியாரின்]] ஆலோசனையால் [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி கடுந்தவம் புரிந்து, சிவபெருமானின் சக்தியால் மட்டுமே இறப்பு என்று வரம் வாங்கினார்.
 
சூரபத்மன் வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்தார். பதுமகோமளை என்பவரை மணந்து, பானுகோபன், அக்கினிமுராசுரன், [[இரணியன்]], வச்சிரவாகு ஆகியோர்களைப் பெற்றார். தேவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தமையால், சிவபெருமானின் சக்தியான [[முருகன்|முருகனால்]] இரண்டாக பிளக்கப்பட்டார். ஒரு பாகம் மயிலாகவும், மறு பாகம்மறுபாகம் சேவலாகவும் முருகனிடமே சரணடைந்தார்.
 
==சூர வதம்==
சூரபதுமனுடைய மரணம் [[சூர சம்ஹாரம்]] என்ற பெயரில் முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. [[ஐப்பசி]] மாதம், சஷ்டி திதியன்று [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தின்]] கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.<ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7488 நக்கீரன்]</ref>
 
==ஆதாரங்கள்==
 
[[பகுப்பு:அரக்கர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803467" இருந்து மீள்விக்கப்பட்டது