"சேர் சா சூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
சி
|}
 
'''ஷேர் ஷா சூரி''' ([[1484]] - [[1545]]) சூர் வம்சத்தின் முதலாவது அரசராவார். இவர் [[1540]] முதல் [[1545]] இல் தாம் இறக்கும் வரையில் வட [[இந்தியா]]வின் பெரும்பகுதிகளை ஆண்டார். [[1539]] ஆண்டு [[முகலாயப் பேரரசு|முகலாய]] அரசர் [[ஹுமாயூன்|ஹுமாயுனை]], சாவ்சா போர்களத்தில் தோற்கடித்தவராவார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் [[ரூபாய்|உரூபாய்]] என்னும் பணத்திற்கு முன்னோடியாகும். <ref>http://www.rbi.org.in/currency/museum/c-mogul.html</ref>. [[பீகார்]] மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] ([[ஆங்கிலம்]]: UNESCO) [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. <ref>http://whc.unesco.org/en/tentativelists/1093/</ref>
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:அரசர்கள்]]
671

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/180355" இருந்து மீள்விக்கப்பட்டது