எந்த மாதிரி? அட அந்தமாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Refimprove|date=அக்டோபர் 2014}}
'''எந்த மாதிரி? அட அந்தமாதிரி''' ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் [[சாந்தன் (பாடகர்)]], சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் [[புதுவை இரத்தினதுரை]] இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம் பெற்றுள்ளது.
 
==இப்பாடலைப் பாடியவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எந்த_மாதிரி%3F_அட_அந்தமாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது