கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
[[File:Syro-Malankara Holy Mass 1.jpg|thumb|right|கீழைத்திருச்சபை சீரோ மலங்கரா கத்தோலிக்க [[கர்தினால்]] ஒருவர் மேற்கு சிரியாக் முறையில் வழிபாடு நடத்துகின்றார்]]
 
'''கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்''' அல்லது '''கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்''' என்பன தன்னாட்சி அதிகாரமுடையவையும் [[திருத்தந்தை]]யோடு [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பில்]] இருக்கும் [[தனித்திருச்சபை]]களாகும்.<ref name="Zagano2006">{{cite web|title=What all Catholics should know about Eastern Catholic Churches|last=Zagano|first=Phyllis|date=Jan 2006|website=americancatholic.org|location=|publisher=|issn=|url=http://www.americancatholic.org/Newsletters/CU/ac0106.asp|accessdate=2011-04-27|archiveurl=|archivedate=|deadurl=}}</ref> தன்னாட்சி அதிகாரமுடையவையும் [[திருத்தந்தை]]யோடு [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பில்]] இருக்கும் [[தனித்திருச்சபை]]களாகும். இலத்தீன் வழிபாட்டு முறைசபைகளோடு இவையும் ஒன்றாக முழு கத்தோலிக்க திருச்சபையாக கருதப்படுகின்றது. இவற்றின் வழிபாட்டு முறை பிற [[கிழக்கத்திய கிறித்தவம்|கீழைத்திருச்சபைகளோடு]] ஒத்திருக்கின்றன.
 
மனித குடி பெயர்தலின் காரணமாக கிழக்கிலிருந்து இவ்வகைத்திருச்சபைகள் [[கிழக்கு ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு நாடுகள்]], [[வடக்கு ஆப்பிரிக்கா]] இந்தியா [[மேற்கு ஐரோப்பா]], அமெரிக்காக்கள் மற்றும் [[ஓசியானியா]] ஆகிய இடங்களிலும் ஆட்சிப்பீடங்களைக் (Eparchy) கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கத்தோலிக்க_கீழைத்திருச்சபைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது