உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாழ்த்துக்கள்
சில குறிப்புகள்
வரிசை 393:
 
நற்கீரன் அவர்களே, நிர்வாகியானதற்கு என் வாழ்த்துக்கள். என் வலைப்பதிவை வாசித்ததற்கும், அதைப்பற்றிய தங்கள் குறிப்புகளுக்கும் நன்றி. தங்கள் வலைப்பதிவையும், வலைபக்கங்களையும் பார்த்தேன். சற்று பொறுமையாக வாசித்தால் உங்கள் எழுத்துக்களில் சில ஆழ்ந்த உண்மைகள் வெளிப்படுவதை காணமுடிகிறது. விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் உதவும் தங்கள் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன். -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 11:38, 4 அக்டோபர் 2005 (UTC)
 
== சில குறிப்புகள் ==
 
[[கணனி]] என்பதும் பலரும் தேடக்கூடிய கட்டுரை தலைப்பு தான். இது போன்ற பலரும் தேடாத ஆனால் பிழையில்லாத கட்டுரைப் பக்கங்களை நீக்க வேண்டியதில்லை. [[wikipedia:பெயரிடல் மரபு|பெயரிடல் மரபுக்கு]] உட்படாத பக்கங்களை மட்டும் நீக்கலாம். பக்கத்தை நீக்குவதில் உங்களுக்கு தயக்கம் இருக்குமானால் பேச்சுப் பக்கத்தில் பதிந்து விட்டு யாராவது ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் 2, 3 நாட்கள் கழித்து நீக்கலாம். கணினி பக்கத்தை உருவாக்கி விட்டு அதற்கு கணனி பக்கத்தில் இருந்து வழிமாற்று கொடுத்திருந்தால் கணனி கட்டுரையை எழுதியவர் கோபித்துக்கொள்ளாமல் இருப்பார் அல்லவா :)? அப்புறம், பயனர் manjithkaniயின் பயனர் பக்கத்திலும் வரவேற்பு வார்ப்புருவை மறந்து விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் :) பேச்சுப் பக்கத்தில் மட்டும் வார்ப்புரு இட்டால் போதுமானது. --[[பயனர்:Ravidreams|ரவி]] ([[User talk:Ravidreams|பேச்சு)]] 18:17, 4 அக்டோபர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது