ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
}}
'''ஈஸ்டர் தீவு''' (''Easter Island'') என்பது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] தென்கிழக்கே அமைந்துள்ள [[பொலினீசியா|பொலினீசிய]]த் [[தீவு]]. இது [[சிலி]]யின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம். [[ராப்ப நூயீ]] மக்களினால் அமைக்கப்பட்ட [[மோவாய்]] (''moai'') என அழைக்கப்படும் பல [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] இத்தீவின் சிறப்பு. இத்தீவு ஒரு [[யுனெஸ்கோ]] [[உலக பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாகும்]].
[[படிமம்:Standing Moai at Ahu Tongariki, Easter Island, Pacific Ocean.jpg|700px|center|thumb|ஈஸ்டர் தீவு]]
 
== பெயர் ==
வரி 104 ⟶ 103:
 
இதன் பொலினிசியப் பெயர் ராப்ப நூயீ (Rapa Nui) என்பதாகும். கி.பி [[1722]]இல் [[டச்சு|டச்சை]]ச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (''Jacob Roggeveen'') ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டார்.
[[படிமம்:AhuTongarikiStanding Moai at Ahu Tongariki, Easter Island, Pacific Ocean.JPGjpg|thumb|left|275px375px|1990களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மோவாய்கள்]]
 
மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான [[கற்சிலை|கற்சிலைகள்]] தீவெங்கும் காணப்படுகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 10 [[மீட்டர்|மீட்டரும்]] எடை 80 [[டன்|டன்னும்]] உள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட இவற்றை ஓரிடத்தில் நிலைத்து இருத்தாது பத்து மைல் தூரம் வரை தீவு முழுமையும் நகர்த்தப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்தன.
வரி 142 ⟶ 141:
{{reflist|2}}
 
{{commons|Easter Island|ஈஸ்டர் தீவு}}
{{ஓசியானியாவின் நாடுகளும் பகுதிகளும்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது