அம்ரோகா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
{{India Districts
|Name = அம்ரோகா
|Local = ஜோதிபா புலே நகர் மாவட்டம் <br/> ज्योतिबा फुले नगर ज़िला <br> جیوتیبا پھولے نگر ضلع
|State = உத்தரப் பிரதேசம்
|Division = மொராதாபாத் கோட்டம்
வரிசை 16:
|Tehsils =
|LokSabha = [[அம்ரோகா மக்களவைத் தொகுதி|அம்ரோகா]]
|Assembly = 39. [[தனவுரா சட்டமன்றத் தொகுதி|தனவுரா]], 40. [[நவுகாவாம் சாதாத் சட்டமன்றத் தொகுதி|நவுகாவான்]], 41. [[அம்ரோகா சட்டமன்றத் தொகுதி|அம்ரோகா]], 42. [[ஹசன்பூர் சட்டமன்றத் தொகுதி|ஹசன்பூர்]]
|Assembly =
|Highways =
|Website = http://jpnagar.nic.in/
வரிசை 22:
 
'''அம்ரோகா மாவட்டம்''' என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இது ஜோதிபா பூலே நகர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. <ref name=2012impDec>{{cite web|title=Important Cabinet Decisions|url=http://information.up.nic.in/View_engnews.aspx?id=54|publisher=Information and Public Relations Department|accessdate=17 January 2013|location=Lucknow}}</ref> இதன் தலைமையகம் [[அம்ரோகா]] நகரில் உள்ளது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. <ref>{{cite web|url=http://pib.nic.in/release/release.asp?relid=28770 |title=Press Information Bureau English Releases |publisher=Pib.nic.in |date= |accessdate=2012-06-13}}</ref> இந்த மாவட்டத்துக்கு ஜோதிபா புலே நகர் மாவட்டம் என்ற பெயரும் உண்டு.
 
==மக்கள்==
2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டபோது, 1,838,771 மக்கள் வாழ்ந்தனர். <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 818 பேர் வாழ்கின்றனர். <ref name=districtcensus/> சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 907 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. <ref name=districtcensus/> இங்கு வாழ்பவர்களில் 65.7 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். <ref name=districtcensus/>
 
==அரசியல்==
இந்த மாவட்டத்தை [[தனவுரா சட்டமன்றத் தொகுதி|தனவுரா]], [[நவுகாவாம் சாதாத் சட்டமன்றத் தொகுதி|நவுகாவான்]], [[அம்ரோகா சட்டமன்றத் தொகுதி|அம்ரோகா]], [[ஹசன்பூர் சட்டமன்றத் தொகுதி|ஹசன்பூர்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இந்த மாவட்டம் [[அம்ரோகா மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டது.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்ரோகா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது