"வாழைக் கழிவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
= ஒரு பார்வை =
[[File:Banana farm.jpg|thumb|வாழைத்தோட்டம்]]
<nowiki> </nowiki> தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. வாழைச் சாகுபடி நஞ்சை மற்றும் தோட்டக்கால் முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 298 லட்சம் டன் வாழை உற்பத்தி செய் யும் பொழுது, 375 லட்சம் டன் அளவில், இலைச்சருகு, தண்டு, கிழங்கு, கொன் னைப்பகுதி போன்ற வாழைக் கழிவுகள் உருவாகின்றன<ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=355192&cat=504</ref>.
 
 
= வாழைக்கழிவிலுள்ள சத்துக்கள் =
வாழைக்கழிவுகளில் பேரூட்டச்சதுக்கள் (தழை, மணி, சாம்பல்) மற்றூம் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன குறிப்பாக சாம்பல் சத்து அதிக அளவில் உள்ளது<ref>http://wasterecycleinfo.com/bananna.html</ref>
 
= மண்புழு உரம் =
377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803947" இருந்து மீள்விக்கப்பட்டது