சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[மீரட்]] நகரில் உள்ளது. இது [[இந்திய அரசுக்குச்அரசு]]க்குச் சொந்தமானது. 1965 இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான [[சௌதரி சரண் சிங்]]கின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இதன் முந்தைய பெயர் மீரட் பல்கலைக்கழகம் என்பதாகும்.
 
==வளாகம்==
இது 222 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விளையாட்டுக் கூடமும், ஆய்வுக்கூடங்களும், தாவரவியல் தோட்டங்களும் உள்ளன. மேலும், வளாகத்திற்குள்ளேயே உடற்பயிற்சிக் கூடமும், உள்ளரங்க விளையாட்டுத் திடலும், நூலகமும் விடுதி, கலையரங்கமும் உள்ளன,.
 
==துறைகள்==
வரிசை 17:
==முன்னாள் மாணவர்கள்==
* [[மாயாவதி]], உத்தரப் பிரதேச முதல்வர்
 
 
==சான்றுகள்==
வரி 26 ⟶ 25:
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:மேரட் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சௌதரி_சரண்_சிங்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது