வாழைக் கழிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
= வாழை கழிவை மக்க வைத்தல் =
மக்க வைத்த வாழைக்கழிவுகளை வாழை உற்பட அனைத்துபயிர்களுக்கும் பயன்படுதலாம்<ref>http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16114455</ref>. வாழைக்கழிவுகளை ஒரு இடத்தில் சேர்க்கவேண்டும். பின் இதை இரண்டு அடி உயரத்திற்கு பரப்பி இதன் மேல் திறன்மிக்க நுண்ணுயிர்களை (effective microbes) தெளிக்கவேண்டும். இவ்வாறு ஆறு அடி உயரத்திற்கு மட்டும் கழிவுகளை இட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும். இது 50 சதவீத நிழலிலேயே செய்யப்பட வேண்டும். 45 நாட்களில் இயற்கையுரம் தயாரகும். உற்பத்திசெலவாக ஒரு டன் இயற்கை உரத்திற்க்கு ரூபாய் 250 மட்டும் செலவாகிறது
 
= <nowiki/>தொழில் நுட்ப விவரங்கள் கிடைக்குமிடம் =
"https://ta.wikipedia.org/wiki/வாழைக்_கழிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது