இலங்கையின் மாகாணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri Lanka Districts.png|thumb|right|250px|இலங்கையின் மாகாண பிரிவுகள்]]
'''இலங்கையின் மாகாணங்கள்''' என்பது ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பாகும். இதன் படி [[இலங்கை]] 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் இணைந்து ஒரு அலகாக நிர்வகிப்படுகிறது. மற்றைய 7 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன.
 
{{இலங்கை அரசியல்}}
வரிசை 14:
=== சட்டம் ===
 
1987 ஆம் ஆண்டு [[இலங்கைப் பாராளுமன்றம்|இலங்கை பாராளுமன்றத்தில்]] 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
 
== நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது