சிம்சோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
'''சிம்சோன்''' ({{lang-he|שמשון|Shimshon|Šimšôn}}, [[ஆங்கிலம்]]: ''Samson'', '''சாம்சோன்''', {{lang-ar|شمشون}}) எனப்படும் "சூரிய மனிதன்" எனும் பொருளுடையவர்<ref>{{cite book |url=http://books.google.com.au/books?id=yCkRz5pfxz0C&printsec=frontcover&dq=Deities+and+Demons+of+the+Bible&source=bl&ots=aFtAd-m5_w&sig=ympjVKroVNqj5Og-kZ-EHw02t_Q&hl=en&ei=jKjbTP7bGcrCcafgpcMG&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CCkQ6AEwAg#v=onepage&q=Samson&f=false |author=Van der Toorn et. al. |title=Dictionary of deities and demons in the Bible |page=404 |publisher=[[Googleகூகுள் Booksபுத்தகங்கள்]]}}</ref> ({{lang-ar|شمشون}}) [[ரனாக்|ரனாகில்]] (எபிரேய வேதாகமம்விவிலியம்) [[நீதித் தலைவர்கள் (நூல்)|நீதித் தலைவர்கள்]] அதிகாரங்கள் 13 முதல் 16 வரை உள்ள பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய [[இசுரவேலர்|இசுரவேலரின்]] நீதித்தலைவர் ஆவார்.<ref name="eee"/><ref name="cha">{{cite book |title=Chronicle of the Old Testament Kings: the Reign-By-Reign Record of the Rulers of Ancient Israel |last=Rogerson|first=John W.|year=1999|publisher=Thames & Hudson |location=London|isbn=0-500-05095-3|page=58}}</ref><ref name="igb">{{cite book |title=The Illustrated Guide to the Bible|last=Porter|first=J. R. |year= 2000|publisher=Barnes & Noble Books |location=New York|isbn=0-7607-2278-1 |page=75}}</ref>
 
விவிலியத்தின்படி இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கக் கடவுளால் மிகுந்த ஆற்றல் அளிக்கப்பட்டவர் ஆவார்.<ref>Old Testament, 316-317</ref> இவர் தம்மீது கர்ச்சித்துக்கொண்டு பாய்ந்த சிங்கக்குட்டி ஒன்றை இரண்டாக வெறுங்கையால் கிழித்தார் எனவும் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார் எனவும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு குறிக்கின்றது.
 
[[இசுரேல்|இசுரேலில்]] உள்ள டெல் டெசோராவின் இவரின் அடக்க இடம் இருப்பதாக யூதரும் கிறித்தவரும் நம்புகின்றனர்.
 
 
==குறிப்புக்கள்==
{{Reflist|2}}
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிம்சோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது