மதராசியக் கலாச்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
|pages=1–}}</ref>. இவை தவிர தட்டையான கற்கருவிகள், நுண்கல் மற்றும் வெட்டுக்கத்திகள் போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இக்கற்கருவிகள் யாவும் உருமாறிய பாறை வகையான படிவுப் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. கடையூழிக்கடுத்த இந்தியாவின் இரண்டாம் மழைபொழிவு காலத்தின் ஒரு பகுதியாக இக்கலாச்சாரத்தின் கற்கருவி தொல்பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன<ref>''Tribal Studies'' (2007). Mibang, Tamo; Behera, M. C. Mittal Publications. India.</ref>
 
[[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[தொல்பொருள் ஆய்வாளர் | தொல்பொருள் ஆய்வாளரும்]] [[புவியியல் அறிஞர்|புவியியல் அறிஞருமான]] [[இராபர்ட் புரூஸ்புரூசு பூட்ஃபூட்]] 1863 ஆம் ஆண்டில் இந்த வகையான குறிப்பிட்ட கல் தொழிலகங்களை அதிரம்பாக்கம் தளத்தில் கண்டறிந்தார்<ref name="Avari2007"/> . அவருடைய இக்கண்டுபிடிப்புக்குப் பின்னர் இந்த தளம்தான் கீழைப் பழங்கற்காலத் தொல்பொருட்களுக்கு பலம் சேர்க்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்கு [[ கற்கோடாரிகள் ]], மும்முக கற்கருவிகள், வெட்டும்கற்கள், ஒற்றைமுகக் கற்கள், பாறை செதில்கள் போன்ற சிறியதும் பெரியதுமான பல்வேறு வகையான தொல்பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டன.
2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சோதனை மற்றும் அண்டக்கதிர் எனப்படும் காஸ்மிக் கதிர் வெளிப்பாடு காலக்கணிப்பு முறை வழியான ஆய்வுகளின் முடிவு தெரிவிப்பது யாதெனில், இங்கு கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைமையான கற்கருவிகள் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதேயாகும்<ref>"Early Pleistocene Presence of Acheulian Hominids in South India". Shanti Pappu, Yanni Gunnell, Kumar Akhilesh, Régis Braucher, Maurice Taieb, François Demory, & Nicolas Thouveny ''Science''; 25 March 2011: 331 (6024), 1596-1599.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மதராசியக்_கலாச்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது