"சோ. ராமேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

612 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சோ.ராமேஸ்வரன்''' ([[மார்ச் 31]], [[1950]], [[புலோலி|மேலைப்புலோலியூர்]], [[பருத்தித்துறை]], [[ஆத்தியடி]], [[இலங்கை]]) [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]. இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், ஆத்தியடி ராமேஷ், ராமேஷ், செல்வி ராமேஸ்வரன், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
==தொழில்==
இவர் [[வீரகேசரி]], [[மித்திரன்]] பத்திரிகைகளின் வவுனியா நிருபராக 22 நவம்பர் 1971 தொடக்கம் 5 செப்டெம்பர் 1974 வரை கடமையாற்றினர்கடமையாற்றியவர். இவர் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட “விஞ்ஞான முரசு" என்ற சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், கொழும்பு கதிர்காமத் தொண்டர் சபையின் பொருளாளராகவும் பணியாற்றியவர்.
 
==கலையுலகில்==
3,533

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804380" இருந்து மீள்விக்கப்பட்டது