அந்தக்கரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அந்தக்கரணம்''' [[கர்மேந்திரியங்கள்]] மற்றும் [[ஞானேந்திரியங்கள்|ஞானேந்திரியங்களின்]] பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று [[வேதம்|வேத]][[வேதாந்தம்|வேதாந்த]] சாத்திரங்கள் கூறுகிறது.இதுவே நமது "வின்" எனும் எண்ணப்பெட்டகம்
 
அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. `இது இவ்வாறு, அவ்வாறு அல்ல` என்று பொருளை (வஸ்து) குறித்து உறுதியான அறிவை (ஞானத்தை) ஏற்படுத்தும் அந்தகரணத்தின் செயல்தான் புத்தியாகும்.
வரிசை 7:
இந்த மனம் மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும் அகங்காரமும் அடங்கியுள்ளன. சித்தம் என்பது புத்தியிலும், அகங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது.
 
அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.{சித்தத்தின் அடிப்படையே "சாந்தம்" எனும் சத்திய வேத தத்துவ மேன்மை}
 
'''அகங்காரம்''' எனப்படுவது சாந்தம் என்ற மானிட மேன்மையான அடங்கு நிலையின் உத்வேகமே. எனவே தான்-தான்` `தன்னுடைய` என்ற எண்ணத்தை மேலோட்டமாக. அறியாமையின் முற்றுப்புள்ளியான வேக வெளிச்சத்தோடு; பொருள் நிலையின் அழிவாக: முன்நிலையில் கொண்டிருக்கும்.
'''அகங்காரம்''' எனப்படுவது `தான்` `தன்னுடைய` என்று எண்ணமே அகங்காரம் எனப்படும்.
 
==உதவி நூல்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தக்கரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது