"சபா முற்போக்கு கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
சி
சி (clean up, replaced: Infobox political party v2 → Infobox political party)
{{Infobox political party v2
|name_english = சபா முற்போக்கு கட்சி</br />Sabah Progressive Party</br />沙巴进步党
|name_native = Parti Maju Sabah
|logo =
|leader = [[டத்தோ]] யோங் தெக் லீ</br />Datuk Yong Teck Lee
|secretary_general = ரிச்சர்ட் யோங் வீ கோங்</br />Richard Yong We Kong
|foundation = {{flagicon image|Flag of Sabah.svg}} [[சபா]] [[1994]] [[ஜனவரி 21]]
|dissolution =
|headquarters = {{flagicon image|Flag of Sabah.svg}} [[சபா]] [[கோத்தா கினாபாலு]].
|newspaper =
|youth_wing = 'சாப்' இளைஞர் அணி</br />SAPP Youth
|membership_year =
|membership =
'''சபா முற்போக்கு கட்சி''' (''Sabah Progressive Party'', {{lang-ms|Parti Maju Sabah}}, {{zh|c=沙巴进步党}}) என்பது [[கிழக்கு மலேசியா]], [[சபா]]மாநிலத்தைத் தளமாகக் கொண்டுள்ள ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். ''பி.பி.எஸ்'' என்று அழைக்கப்படும் [[ஐக்கிய சபா கட்சி]]யில் இருந்து வெளியேறிய [[டத்தோ]] யோங் தெக் லீ என்பவரால், [[1994]] [[ஜனவரி 21]]இல் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. யோங் தெக் லீ [[சபா]] மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.
 
''சாப்'' என்று சுருக்கமாக அழைக்கப்படும் சபா முற்போக்கு கட்சி, முன்பு [[பாரிசான் நேசனல்]] கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. [[2008]] செம்படம்பர் மாதம் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியில் இருந்து விலகி ஒரு சுயேட்சை கட்சியானது.<ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2008/9/17/nation/20080917164455&sec=nation Finally rebellious Sabah Progressive Party has pulled out of Barisan Nasional after a four-hour supreme council meeting.]</ref>
 
இந்தக் கட்சிக்கு [[டேவான் ராக்யாட்|மலேசிய நாடாளுமன்றத்தில்]] இரண்டு இடங்களும், [[சபா]] மாநிலச் சட்டசபையில் இரண்டு இடங்களும் உள்ளன. ''ஒரு நாடு இரு முறைமைகள்'' எனும் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கட்சி, கீழ்க்காணும் திட்டங்களை அமல்படுத்த, நடுவண் அரசை நெருக்கி வருகிறது.
 
==வரலாறு==
[[மலேசியப் பொதுத் தேர்தல், 2008]]; [[மார்ச் 8]]ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சபா முற்போக்கு கட்சி இரு நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றது. [[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|2008 தேர்தலுக்குப்]] பின்னர், சபா மாநிலத்திற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள் வழங்க வேண்டும் என்று மலேசிய நடுவண் அரசாங்கத்திற்கு, சபா அரசியல் கட்சிகள் அறைகூவல்கள் விடுத்தன.
 
அதைத் தொடர்ந்து [[2008]] [[ஜூன் 18]]இல் [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] [[டேவான் ராக்யாட்]]டில், பிரதமர் [[டத்தோ ஸ்ரீ]] [[அப்துல்லா அகமது படாவி]]க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சபா முற்போக்கு கட்சியின் தலைவராக இருந்த [[டத்தோ]] யோங் தெக் லீ அறிவித்தார்.<ref>[http://gkbyouth.forumotion.com/t92-yong-we-have-made-a-stand Sabah Progressive Party is waiting to see if its push for a no-confidence motion against Datuk Seri Abdullah Ahmad Badawi as Prime Minister.]</ref>
 
===சபாவிற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள்===
மலேசிய நடுவண் அரசாங்கம், சபா மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத வகையில் நடந்து கொள்கிறது என்று சபா முற்போக்கு கட்சி குறை கூறியது. அத்துடன் சபாவிற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும்; [[லாபுவான்]] தீவை சபா அரசாங்கத்திடமே ஒப்படைக்க வேண்டும்; எண்னெய் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தில் 20 விழுக்காடு சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளையும் முன் வைத்தது.<ref>[http://bloggingr4life.blogspot.com/2008/06/sapps-vote-of-no-confidence-against-pm.html The Sabah Progressive Party (SAPP) has lost confidence in Prime Minister Datuk Seri Abdullah Ahmad Badawi, it said at a press conference here Wednesday.]</ref>
 
சபா முற்போக்கு கட்சி, பிரதமர் [[டத்தோ ஸ்ரீ]] [[அப்துல்லா அகமது படாவி]]க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை பெரும்பாலான [[சபா]] மக்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டனர். ஏன் என்றால், அந்தச் சமயத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவர் மீது சில குறைகூறல்கள் இருக்கவே செய்தன.
 
===பாரிசான் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்===
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804934" இருந்து மீள்விக்கப்பட்டது