"சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
சி
சி (clean up, replaced: Infobox political party v2 → Infobox political party)
{{Infobox political party v2
|country = Malaysia
|name_english = சரவாக் முற்போக்கு
ஜனநாயக கட்சி
Sarawak Progressive
Democratic Party
Parti Demokratik Progresif Sarawak
砂拉越民进党

'''சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி''' ({{lang-ms|Parti Demokratik Progresif Sarawak}}, {{lang-en|Sarawak Progressive Democratic Party}}, {{zh|c=砂拉越民进党}}) என்பது [[மலேசியா]]வில் ஓர் அரசியல் கட்சியாகும். 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.

சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை ''எஸ்.பி.டி.பி'' என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். [[சரவாக் தேசிய கட்சி]] பதிவுத் தடை செய்யப்பட்ட சில நாட்களில், இந்தச் ''சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி'' தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சி [[சரவாக்]] மாநில முதலமைச்சர் [[அப்துல் தாயிப் முகமட்]]டிற்கு ஆதரவான கட்சியாகும். வில்லியம் மாவான் இக்கோம் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், இந்தக் கட்சி எட்டு இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.<ref>[http://www.bernama.com/bernama/v5/newspolitic.php?id=579787 Exceptionally Tough Fight For SPDP, Says Mawan]</ref>
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804935" இருந்து மீள்விக்கப்பட்டது