ஜனநாயக மக்கள் முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
வரிசை 1:
{{Infobox political party v2
|name = ஜனநாயக மக்கள் முன்னணி
|native_name = Democratic People's Front
வரிசை 58:
===2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011}}
2011 இல் 322 [[இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்|உள்ளூராட்சி சபைகளுக்கு]] இடம்பெற்ற தேர்தல்களில் [[மகிந்த ராசபக்ச]] தலைமையில் [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி]] 270 சபைகளைக் கைப்பற்றியது. [[மனோ கணேசன்]] தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் [[விக்கிரமபாகு கருணாரத்தின]]வின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.
 
'''ஜமமு வென்ற உறுப்பினர்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/ஜனநாயக_மக்கள்_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது