"தேசிய சுதந்திர முன்னணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up, replaced: Infobox political party v2 → Infobox political party)
{{Infobox political party v2
|name = தேசிய சுதந்திர முன்னணி<br>ජාතික නිදහස් පෙරමුණ<br>National Freedom Front
|logo =
ஜேவிபி என அழைக்கப்படும் [[மக்கள் விடுதலை முன்னணி]] [[1965]] ஆம் ஆண்டு [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]யில் இருந்து பிரிந்த [[ரோகண விஜேவீர]]வினால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி [[1971]] ஆம் ஆண்டில் அன்றைய ஆளும் [[இலங்கை சுதந்திரக் கட்சி]] அரசுக்கு எதிராகவும், 1988-1989 காலப்பகுதியில் அன்றைய ஆளும் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசுக்கு எதிராகவும் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1989 ஆம் ஆண்டில் அதன் தலைவர் ரோகண விஜேவீர கொல்லப்பட்டதும், சனநாயக அரசியலில் ஈடுபட்டு [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 நாடாளுமன்றத் தேர்தல்களிலும்]] பங்கு பற்றியது.
 
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அதன் தலைவர் விமல் வீரவன்ச 2008 மார்ச் 21 இல் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அதன் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/04/080404_jvp_weerawansa.shtml|title=JVP 'suspends' Weerawansa|publisher=BBC News|date=04 April, 2008}}</ref> <ref>{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/04/080408_jvp_split.shtml|title=JVP splits in two|publisher=BBC News|date=08 April, 2008}}</ref> இதனை அடுத்து 2008 மே 14 இல் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/09/080924_euwimal.shtml
|title=EU pressuring govt -JNP|date=08 September 2008|publisher=BBC News}}</ref>
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804941" இருந்து மீள்விக்கப்பட்டது