தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
வரிசை 1:
{{Infobox political party v2
|name_english = பாரிசான் நேசனல் <br /> தேசிய முன்னணி <br /> Barisan Nasional <br /> 国民阵线
|name_native =
வரிசை 31:
 
== 2013 மலேசியப் பொதுத்தேர்தல் ==
மே 5 இல் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல்]] நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் [[மலேசிய நாடாளுமன்றம்]] கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref>[http://elections.thestar.com.my/story.aspx?file=/2013/3/8/election2012/20130308160214#.UWNgkkpEBdg Dewan Rakyat’s first session after the 12th general election was on April 28, 2008, Parliament is set to automatically dissolve by April 28, 2013.]</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2013/2/27/nation/20130227190736&sec=nation GE13 will be Malaysia’s 1st social media election.]</ref> மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி [[சரவாக்]] மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.<ref>{{cite web|url=http://www.theborneopost.com/2013/04/04/sabah-state-assembly-dissolved-2/ |title=Sabah State Assembly dissolved |publisher=Theborneopost.com }}</ref><ref>{{cite web|last=Kong |first=Lester |url=http://www.straitstimes.com/breaking-news/se-asia/story/msia-state-assemblies-dissolve-paving-way-simultaneous-polls-20130403 |title=M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls |work=The Straits Times |date=3 ஏப்ரல் 2013}}</ref> [[அன்வார் இப்ராகிம்]] தலைமையிலான [[பாக்காத்தான் ராக்யாட்]] அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] தலைமையிலான ஆளும் [[தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணி]] நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது