"மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
சி (added Category:சபா using HotCat)
சி (clean up, replaced: Infobox political party v2 → Infobox political party)
 
{{Infobox political party v2
|name_english = மலேசிய ஐக்கிய </br />ஆதரவு கட்சி</br />Malaysian United People's Party</br />Parti Bersatu Sasa Malaysia
|name_native = '''BERSAMA/MUPP'''
|logo = [[File:Bersama.jpg|200px]]
'''மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி''' ({{lang-ms|Parti Bersatu Sasa Malaysia (BERSAMA}}), அல்லது ({{lang-en|Malaysia United People's Party (MUPP}}) என்பது [[கிழக்கு மலேசியா]], [[சபா]] மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும். முன்பு இந்தக் கட்சி ({{lang-ms|Parti Demokratik Setiahati Kuasa Rakyat Bersatu Sabah (SETIA}}) என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் அடைந்துள்ளன.<ref>[http://www.spr.gov.my/indexSenarai.html PARTI YANG BERDAFTAR DENGAN SPR.]</ref>
 
இந்தக் கட்சி, [[1994]] ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் [[சபா]] மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.<ref>[http://wikisabah.blogspot.com/2011/02/jeffrey-to-revive-dormant-political.html Jeffrey to revive dormant political party, 2 February 2011, Wikisabah]</ref> தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது.<ref>[http://www.malaysiakini.com/news/78200 Pembangkang Sabah janji tambah Adun, 18 Feb 2008, Malaysiakini]</ref><ref>[http://findarticles.com/p/news-articles/bernama-malaysian-national-news-agency/mi_8082/is_20040225/sabah-opposition-alchemy-topple-bn/ai_n51461207/SABAH OPPOSITION LOOKING FOR RIGHT ALCHEMY TO TOPPLE BN, 25 Feb 2004, BERNAMA]</ref> [[2011]] மார்ச் 23 இல் இக்கட்சியின் ''செத்தியா'' எனும் அழைப்புப் பெயர் ''பெர்சாமா'' என்று மாற்றப்பட்டது.<ref>[http://www.bharian.com.my/articles/PartipolitikBERSAMAumumhasrattandingPRU-13/Article/ Parti politik BERSAMA umum hasrat tanding PRU-13, 28 Jun 2011, BERNAMA]</ref>
 
==மேற்கோள்கள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804951" இருந்து மீள்விக்கப்பட்டது