"மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
சி (clean up, replaced: Infobox political party v2 → Infobox political party)
 
{{Infobox political party v2
|name_english = மலேசிய மக்கள் </br />பொதுநலக் கட்சி</br />Malaysian People's Welfare Party</br />Parti Kesejahteraan Insan Tanah Air <br>马来西亚人民福利党
|name_native = KITA
|logo = [[File:KITA Logo.png|300px]]
 
==கித்தா அறிமுகம்==
2010 டிசம்பர் 13 ஆம் தேதி, [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] கட்சியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்ததாக மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி அறிவித்தது. [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] என்பவர், மலேசிய அரசியலில் நன்கு அறிமுகமானவர். [[மகாதீர் பின் முகமது]] பிரதமராக இருந்த போது, மலேசிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராகச் சேவை செய்தவர்.<ref>[http://www.themalaysianinsider.com/malaysia/article/zaid-ibrahim-now-an-akim-member/ Zaid Ibrahim now an Akim member]</ref>
 
பிரதமர் [[மகாதீர் பின் முகமது]]வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அவர் [[பாக்காத்தான் ராக்யாட்]] கூட்டணியில் சேர்ந்தார். அங்கேயும் ஒரு சுமுக நிலை ஏற்படவில்லை. அதனால், அங்கிருந்தும் விலகி, பின்னர் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் இணைந்து கொண்டார்.
 
[[2010]] [[டிசம்பர் 15]] இல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதுவரையில் தலைவராக இருந்த ஜக்காரியா சாலே என்பவர் பதவி விலகிக் கொண்டார். [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] கட்சியின் புதுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்கு '''மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி''' ({{lang-en|Parti Kesejahteraan Insan Tanah Air}} (KITA)) என்று புதுப் பெயரும் வைக்கப்பட்டது.<ref name="freemalaysiatoday.com"/><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2010/12/15/nation/20101215112359&sec=nation Akim renamed to Kita, Zaid is now the Party Chief], (The Star), December 15, 2010</ref><ref name="freemalaysiatoday.com"/>
 
அக்கூட்டத்தில் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், அது பல்லின ஜனநாயகக் கட்சியாகச் செயல்படும் என்று [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] அறிவித்தார்.<ref>[http://www.themalaysianinsider.com/malaysia/article/zaid-kita-not-in-pakatan-fold/ Zaid: Kita not in Pakatan fold], (The Malaysian Insider), December 15, 2010</ref> கட்சியின் புதிய சட்டதிட்டங்கள், செயல்திட்டங்கள், சின்னம் ஆகியவை [[2011]] [[ஜனவரி 19]] இல் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1804953" இருந்து மீள்விக்கப்பட்டது