மேரி மலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|birth_place = [[குக்ஸ்டவுன்]], [[கன்ட்ரி டைரோன்]], அயர்லாந்து
|death_date = {{death date and age|1938|11|11|1869|09|23}}
|death_place = [[North Brother Island, East River|நார்த் அன்டு செளத் பிரதா் ஐலண்ட்ஸ், ஈஸ்ட் ரிவர்]], [[நியு யார்க்]], யு.எஸ்.ஐக்கிய அமெரிக்கா
|death_cause = [[நிமோனியா]]
|resting_place = [[Saint Raymond's Cemetery (Bronx)|செயின்ட் ரேமன்ட்ஸ் இடுகாடு]]
|residence = யுனைட்டட்ஐக்கிய அமெரிக்கா ஸ்டேட்ஸ்
|nationality = பிறப்பால் ஐரிஷ்; குடிபுகுச் சட்டப்படி அமெரிக்கப் பிரஜை
|ethnicity = ஐரிஷ்
வரிசை 21:
 
'''மேரி மலான்''' (செப்டம்பர் 23, 1869 – நவம்பர் 11, 1938), '''டைஃபாய்டு மேரி''' என்று எல்லோராலும் அறியப்பட்டவள், யுனைட்டட் ஸ்டேட்ஸில் [[டைஃபாய்டு காய்ச்சலு]]க்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் [[ஏசிம்ப்டோமாடிக் காரியர்]] அதாவது நுண்ணுயிர்தாங்கியாக கண்டறியப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவள் சமையல்காரியாக பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு டைஃபாய்டு நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளாள். அவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.<ref name = NYT>{{cite news |title='Typhoid Mary' Dies Of A Stroke At 68. Carrier of Disease, Blamed for 51 Cases and 3 Deaths, but She Was Held Immune |url=http://select.nytimes.com/gst/abstract.html?res=F10D15FE3859117389DDAB0994D9415B888FF1D3 |quote=Mary Mallon, the first carrier of typhoid bacilli identified in America and consequently known as Typhoid Mary, died yesterday in Riverside Hospital on North Brother Island.|work=[[The New York Times]]|date=November 12, 1938 |accessdate=February 28, 2010 }}</ref> மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் அவளை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட அவள் பிறகு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தாள்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
மேரி மலான் 1869- ல் [[குக்ஸ்டவுன்]], [[கன்ட்ரி டைரோன்]], அயர்லாந்தில் பிறந்தாள். 1883-ல் அயர்லாந்தை விட்டு வெளியேறிய மேரி ஐக்கிய அமெரிக்காவில் குடிபுகுந்தாள். அப்பொழுது அவளுக்கு வயது 15.<ref>{{cite book|last1=Cliff|first1=Andrew|last2=Smallman-Raynor|first2=Matthew|title=Oxford Textbook of Infectious Disease Control: A Geographical Analysis from Medieval Quarantine to Global Eradication|year=2013|publisher=Oxford University Press|isbn=0-199-59661-1|page=86}}</ref> தனது மாமா அத்தையுடன் சிறிது காலம் தங்கிய அவள் மிகுந்த வசதிபடைத்த குடும்பங்களில் சமையல்காரியாகப் பின்னாளில் வேலைக்குச் சேர்ந்தாள்.<ref>{{cite book|last=Kenny|first=Kevin|title=The American Irish: A History|year=2014|publisher=Routledge|isbn=1-317-88916-9|page=187}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேரி_மலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது