மூன்றாம் கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''மூன்றாம் கோவிந்தன்''' (793-814 ), என்பவன் ஒரு புகழ்பெற்ற [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூடப்]] பேரரசனாவான். இவனது தந்தை தருவ தரவர்சன் ஆவான். இவனது படைகள் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே கன்னோசிவரையிலும் கிழக்கே [[வாரணாசி|வாரனாசி]] முதல் மேற்கில் பரூச் (Bharuch) வரை வெற்றிகளை குவித்தது இவனது பட்டப்பெயர்கள் பிரபுதவர்சன், ஜகதுங்கன், அனுபமா , கீர்தி நாராயணன் , பிரீத்தி வல்லபன், சிறீவல்லபன் , விமலாதித்தன் , அதிசயதவளா ,திரிபுவனதவளா. ஆகும் இத்தகவல் கி.பி.804 காலகட்டத்தைச்சேர்ந்த சேமேசுவர கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது இக்கல்வெட்டை வெட்டுவித்த கவுந்தபீ இவனது பட்டத்தரசி என்று அறியப்படுகிறது.
 
==அரியணையில்==
==அரியனையில்==
 
மூன்றாம் கோவிந்தன் பேரரசரசனான பின் இவனது குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. இவனுடைய அண்ணன் கம்பராசா (இவன் ஸ்தம்பா என்றும் அழைக்கப்பட்டான்) பன்னிரண்டு தலைவர்களை தனது அணியில் சேர்த்துக் கொண்டு கோவிந்தனுக்கு எதிராக போர்புரிந்தன் என நவசரி பதிவுகள் குறிப்பிடுகின்றன.<ref name="record">From two records of 808, [[Bisheshwar Nath Reu|Reu]] (1933), p64</ref> சிஸ்வயி மற்றும் சஞ்சன் போன்ற பதிவுகள் கோவிந்தனின் மற்றொரு சகோதரனான இந்திரன் கோவிந்தனுக்கு ஆதரவாக இருந்து அண்ணன் கம்பராசாவின் கூட்டுப் படைகளுக்கு எதிராக வெற்றிபெற்றதாகக் கூறுகிறது.<ref name="vic">Kamath (2001), p76</ref> [[மேலைக் கங்கர்|மேலைக்கங்க]] மன்னன் [[இரண்டாம் சிவமாறன்]] கம்பராசாவின் அணியில் இருந்து மூன்றாம் கோவிந்தனை எதிர்த்தான் ஆனால், போரில் தோல்வியுற்றுக் கைதியான பிறகு சிவமாறனைக் கோவிந்தன் மன்னித்து கங்க நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தான்.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது