மேரி மலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
=== புலனாய்வு ===
1906-ன் இறுதியில், ஒரு குடும்பம் [[ஜார்ஜ் சோபர்]] என்ற டைஃபாய்டு ஆராய்ச்சியாரைஆராய்ச்சியாளரை விசாரணைக்காக நியமித்தது. ''[[அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பின் ஆய்விதழ்]]''-ல் சோபர் ஜுன் மாதம் 15 ஆம் தேதி 1907 ஆம் ஆண்டு தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மலான்தான் இந்த திடீர் நோய்ப்பரவலுக்கு ஆதாரமனவள் என்று சோபர் நம்பினார்.<ref name=Newsday>{{cite news|author=Ochs, Ridgely|date=2007|title=Dinner with Typhoid Mary|newspaper=[[Newsday]]}}</ref> அவர் எழுதினார்:
 
<blockquote>
"ஆகஸ்ட் 4 ஆம் தேதி அந்தக் குடும்பம் சமையல்காரியை மாற்றியது கண்டறியப்பட்டது. இது டைஃபாய்டு தொற்று பரவுவதற்கு ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு முன். அவள் அந்தக்குடும்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்திருக்கிறாள். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த சமையல்காரி நாற்பது வயது மதிக்கத்தக்க உயரமான கணத்தகனத்த திருமணமாகாத ஒரு ஐரிஷ் பெண்மணி. அவள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள்."
</blockquote>
 
நோய்த்தொற்று ஏற்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சோபர் குறிப்பிட்டிருந்த உடல் தோற்றத்துடன் கூடிய ஐரிஷ் பெண்மணி சம்பந்தப்பட்டிருந்தாள் என்பதை சோபர் கண்டுபிடித்தார். அவள்அவளது இருப்பிடத்தை அவரால் கண்டறியமுடியவில்லை. ஏனென்றால், நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்ததுதான். பார்க் அவென்யுவில் ஒரு கொட்டிலில் நோய்த்தொற்று ஏற்பட்டதையும் அங்கு மலான்தான் சமையல்காரி என்பதையும் கண்டுபிடித்தார் சோபர். அக்குடும்பத்தின் இரண்டு வேலைக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்குடும்பத்தினரின் மகள் டைஃபாய்டு காய்ச்சலால் இறந்து போனாள்.<ref name=TheStraightDope/>
 
மலான்தான் டைஃபாய்டு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்று கருதிய சோபர் அவளை அனுகியபோதுஅணுகியபோது, அவள் தனது மலம் மற்றும் மூத்திரம்மூத்திர மாதிரிகளை ஆய்வுக்குத்தர பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.<ref>{{cite journal|last = Soper|first = George A.|title = The work of a chronic typhoid germ distributor|journal = [[J Am Med Assoc]]|volume = 48|pages = 2019–22|date = June 15, 1907|doi=10.1001/jama.1907.25220500025002d}}</ref> மலான் மாதிரிகளைத்தர மறுத்ததால், மலானின் ஐந்து வருட தொழிலைப்பற்றிய தகவல்களைத் தொகுக்க முடிவு செய்தார். மலானை சமையல்காரியாக வேலைக்கமர்த்திய எட்டு குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் டைஃபாய்டு தொற்றுக்காளனதுதொற்றுக்குள்ளானது என்பதை சோபர் கண்டுபிடித்தார்.<ref name=Satin>{{cite book|last=Satin|first=Morton|title=Death in the Pot|year=2007|publisher=Prometheus Books|location=New York|page=169}}</ref> அவர் அவளை அடுத்த முறை சந்தித்தபோது, அவர் தன்னுடன் மற்றொரு மருத்துவரை அழைத்துச்சென்றார். ஆனால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். மற்றொரு சமயத்தில், மலானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளைச் சந்தித்த சோபர் அவர் ஒரு புத்தகம் எழுதி அதன் உரிமை முழுவதையும் அவளுக்கே தந்துவிடுவதாகவும் கூறினார். அவரது பரிந்துரையைபரிந்துரையைக் கோபமாக நிராகரித்த அவள் குளியலறைக்குச்சென்றுகுளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவர் செல்லும்வரை வெளியே வரவேயில்லை.<ref>{{Cite episode |title=The Most Dangerous Woman In America|episodelink= |url=https://www.youtube.com/watch?v=8JPCZOb7z2w|accessdate=August 31, 2014|series=Nova|serieslink=Nova (TV series)|first= |last= |network=[[PBS]]|station= |city= |date=October 12, 2004|began=|ended=|season= |seriesno= |number=597 |minutes=|time=28:42-29:52|transcript= |transcripturl= |quote= |language=English}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_மலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது