நெட்டலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் நெகிழ்வும் உருவாகின்றன. ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில், நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி. நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.
 
[[பகுப்பு:அலை இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நெட்டலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது