கரவாஜியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''மிக்கேலாஞ்சலோ மெரீசி தா கரவாஜியோ''' ({{IPA-it|karaˈvaddʒo}}; மிலன், 29 செப்டம்பர் 1571 – 18 ஜூலை? 1610) [[உரோம்|உரோமை]], [[நாபொலி]], [[மால்ட்டா]] மற்றும் [[சிசிலி]] ஆகிய இடங்களில் 1592 (1595?) முதல் 1610 வரை பணியாற்றிய இத்தாலிய ஓவியர் ஆவார். இவரின் ஓவியங்கள் மனிதர்களின் உடலியல் மற்றும் உணர்ச்சி நிலைகளை துல்லியமாகப் படம் பிடித்ததாலும், இவர் ஒளியினை வியத்தகு முறையில் பயன்படுத்தியதாலும் இவர் பரோக் ஓவியக்கலையின் துவக்ககாலத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியது.<ref>{{cite book|author = Vincenzio Fanti|title = Descrizzione Completa di Tutto Ciò che Ritrovasi nella Galleria di Sua Altezza Giuseppe Wenceslao del S.R.I. Principe Regnante della Casa di Lichtenstein | url=http://books.google.com/books?id=_dROAAAAcAAJ&pg=PA21 | year=1767 | publisher=Trattner | page=21 |language=Italian}}</ref><ref>{{cite web|url=http://www.gettyimages.it/detail/fotografie-di-cronaca/italian-painter-michelangelo-amerighi-da-fotografie-di-cronaca/2636291 |title=Italian Painter Michelangelo Amerighi da Caravaggio |publisher=Gettyimages.it |accessdate=2013-07-20}}</ref><ref>{{cite web|url=http://www.getty.edu/vow/ULANFullDisplay?find=Caravaggio&role=&nation=&prev_page=1&subjectid=500115312 |title=Caravaggio, Michelangelo Merisi da (Italian painter, 1571-1610) |publisher=Getty.edu |accessdate=2012-11-18}}</ref>
 
[[மிலன்]] நகரில் ஓவியம் பயின்ற இவர் உரோமையில் இருந்த அரண்மனைகளிலும் கோவில்களிலும் படங்கள் வரைய உரோமைக்கு வந்தார். [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]கால ஓவியர்களில் இவர் குறிக்கத்தக்கவர்.<ref>Harris, Ann Sutherland, Seventeenth-century Art & Architecture (Upper Saddle River: Pearson/Prentice Hall, 2008).</ref> இவரின் ஓவிய முறை தீவிரவாத [[மெய்மையியம் (கலை)|மெய்மையிய]] வகையாகவும், சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட [[சியாரோஸ்கியூரோ]] பயன்பாடு ஓவியக்கலையில் தனிதனிப் பிரிவையே (tenebrism) துக்கியது.
 
இவர் மிக இள வயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்றாலும், இவர் மிகவும் முரட்டுக் குணமுடையவராக இருந்தார். 1606இல் நடந்த பூசலில் இவர் ஒருவரைக் கொன்றதால் இவரின் தலையைக் கொணர்வோருக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவர் உரோமையிலிருந்து 1608இல் மால்டாவுக்கும், 1609இல் நேபல்சுக்கும் தப்பி ஓடினார். அங்கேயும் பூசல்களில் ஈடுபட்டதால் பல எதிரிகளை உருவாக்கிக்கொண்டார். ஒரு ஆண்டுக்குப்பின்னர் தமது 38ஆம் அகவையில், புதிர் நிறைந்த சூழ்நிலையில் காய்ச்சலினால் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கரவாஜியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது