பெங்களூர் தமிழ் பேச்சு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''பெங்களூர் தமிழ் பேச்சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
'''பெங்களூர் தமிழ் பேச்சுமொழி''' ''(Bangalore Tamil dialects)'' என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் உள்ள [[பெங்களூர்]] நகரில் பேசப்படும் [[தமிழ் மொழி]]யின் வட்டாரப் பேச்சுமொழியாகும். இந்நகரில் [[கன்னடம்|கன்னட]] மொழிக்கு அடுத்து அதிகமான மக்களால் பேசப்படும் மொழி தமிழ் மொழியாகும். இங்கு [[திகாலா]] பேச்சு மொழி மற்றும் [[தலித்]] பேச்சு மொழி என்ற இரண்டு விதமான பேச்சு மொழிகள் காணப்படுகின்றன<ref name="langandsocietyp102">{{cite book|title=Language and society in South Asia|pages=102|authors=Michael C. Shapiro, Harold F. Schiffman|publisher=Motilal Banarsidass|id=ISBN 8120826078, ISBN 9788120826076|year=1981}}</ref>.
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
{{வார்ப்புரு:தமிழ் மொழி}}
[[பகுப்பு:கர்நாடக மாநில மொழிகள்]]
|