தன்மை (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன தன்மைச் சொற்களாகும்.
 
* நான் - ([[ஒருமை]])
* யான் - (ஒருமை)
* நாம் - ([[பன்மை]])
* யாம் - (பன்மை)
* நாங்கள் - (பன்மை)
* யாங்கள் - (பன்மை)
 
===வேற்றுமை உருபேற்றம்===
வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.
 
[[வேற்றுமை (இலக்கணம்)|வேற்றுமை]] உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.
 
{|class="wikitable"
வரி 27 ⟶ 29:
|-
|'''6'''||அது||எனது||எமது||நமது||எங்களது
 
 
|}
 
===வினைச் சொற்கள்===
 
தமிழில் [[வினைச் சொல்|வினைச் சொற்களும்]] இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறுகின்றன. இவற்றுள் தன்மை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 
{|class="wikitable"
!-!!இறந்த காலம்!!நிகழ் காலம்!!எதிர் காலம்
|-
|ஒருமை||செய்தேன்||செய்கிறேன்||செய்வேன்
|-
|பன்மை||செய்தோம்||செய்கிறோம்||செய்வோம்
|}
 
 
"https://ta.wikipedia.org/wiki/தன்மை_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது