சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Hareesh Sivasubramanianஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
மத்திய அமெரிக்காவின் [[மாயன் நாகரிகம்|மாயன் நாகரிகமும்]], கிழக்காசிய நாடுகளில் [[ஜாவா]], [[பாலி]] முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரீகத்தினை]] ஆய்வு செய்து எழுதிய [[சர்.ஜான் மார்ஷல்]] என்பவர் ''உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது'' என கூறுகிறார்.<ref name="tamilvu.org"/>
 
[[மொகெஞ்சதாரோ]] - [[அரப்பா|ஹரப்பா]] அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, [[ஆரியர்]] வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் [[இந்தியா|இந்திய]]த் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது [[தமிழர் திராவிடர்|திராவிட]] நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் [[ஜி. யு. போப்]] அவர்கள் ''ஆரியர் வருகைக்கு முன்பே [[தென்னிந்தியா]]வில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம்'' என்கிறார்.
 
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் [[சைவம்]] என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது