"தமிழரசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==நக்சல் இயக்கத்தில்==
 
இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (மா.லெ)-ன் மாபெரும் போராளி [[சாரு மசூம்தார்|சாரும் மஜும்தாரின்]] அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 
ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1807468" இருந்து மீள்விக்கப்பட்டது