தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
==பொதுவுடைமையில் நாட்டம்==
 
[[பொதுவுடைமை|பொதுவுடைமைக் கருத்துகளால்]] முழுமையாக ஈர்க்கப்பட்ட தோழர் தியாகு, காங்கிரஸ் ஒரு பணக்காரக் கட்சி என்பதையும் அது பொதுவுடைமையையும் சமநீதியையும் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். லிபெரேஷன் பத்திரிக்கையில் வெளியான பேட்டி ஒன்றில், நக்சல் இயக்கத்தின் தலைவரும் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் பொதுச் செயலாளருமான [[சாரு மசூம்தார்|சாரு மஜும்தார்]],
“மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு (Annihilation) தான் நம்முடைய ஒரே முழக்கம்.” எனக் கூறியிருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது