கிழக்கிந்தியத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[File:1801 Cary Map of the East Indies and Southeast Asia ( Singapore, Borneo, Sumatra, Java, Philippines - Geographicus - EastIndies-cary-1801.jpg|thumb||250px|right| கிழக்கிந்தியத் தீவுகளின் 1801 வருடத்திய நிலப்படம்.]]
 
[[Image:Indies.PNG|right|thumb|300px|{{legend|#F60|கிழக்கந்தியத் தீவுகள்}}
வரி 8 ⟶ 9:
{{legend|#ADD8E6|சிலநேரங்களில் மேற்கத்தியத் தீவுகளின் உள்ளடக்கமாக கொள்ளப்படும் நாடுகள்}}
]]
'''கிழக்கிந்தியத் தீவுகள்''' அல்லது '''இந்தியத் தீவுகள்''' (''Indies'') அல்லது (''East Indies'') என்ற சொல்லாடல் [[இந்தியா|இந்திய]] ஒன்றியம், [[பாக்கித்தான்]], [[வங்காளதேசம்]], [[மியான்மர்]], [[இலங்கை]], [[மாலைத்தீவுகள்]] மேலும் [[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[புரூணை]], [[சிங்கப்பூர்]], [[பிலிப்பீன்சு]], [[கிழக்குத் திமோர்]], [[மலேசியா]] மற்றும் [[இந்தோனேசியா]] உள்ளடக்கிய [[தெற்கு ஆசியா|தெற்கு]] மற்றும் [[தென்கிழக்காசியா]] பகுதிகளைக் குறிக்கும். குறிப்பாக தென்கிழக்காசியாவின் தீவுகளைக் குறிக்க ''இன்டீசு'' என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.<ref name='Oxford'>Oxford Dictionary of English 2e, Oxford University Press, 2003, ''"East Indies/East India"''</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/176713/East-Indies Britannica.com ''"East Indies"'']</ref> இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் மிக்க பகுதிகளைக் குறிப்பதற்கான இச்சொல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] ஒட்டி ஐரோப்பிய மொழிகளில் உருவாகியுள்ளது.
 
ஏறத்தாழ 300 ஆண்டுகளாக டச்சுக்காரர்களின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த பகுதிகள் (தற்போதைய [[இந்தோனேசியா]]) ''டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள்'' எனப்படுகின்றன. எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் (தற்கால [[பிலிப்பீன்சு]]) ''எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள்'' எனப்பட்டன. கிழக்கிந்தியத் தீவுகளில் பிரான்சிய இந்தோசீனா, [[புரூணை]], [[சிங்கப்பூர்]] போர்த்துகேசிய [[கிழக்குத் திமோர்]] ஆகியவையும் அடங்கும். ஆனால் டச்சு ஆதிக்கத்தில் இருந்த மேற்கு நியூ கினியா (மேற்கு பப்புவா) புவியியல்படி [[மெலனீசியா]]வின் அங்கமாகக் கருதப்படுவதால் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
 
 
[[பகுப்பு:ஆசியா தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கிந்தியத்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது