எம். கே. ராதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எம். கே. ராதா''' (1909-1985) ஜெமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எம். கே. ராதா''' (190920 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985) [[ஜெமினி ஸ்டூடியோஸ்|ஜெமினி நிறுவனத்தில்]] நிரந்தர நடிகராகப் பணியாற்றிய எம்.கே. ராதா, [[அபூர்வ சகோதரர்கள், 1949|அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தவர். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தவர்.
==நாடகம்==
வரிசை 15:
பின்னர் ஜெமினியின் [[சம்சாரம்]] படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] திரைப்படத்தில் [[பாரி]]மன்னனாக நடித்தார். பின்ன்ர் [[நல்லகாலம்]], [[போர்ட்டர் கந்தன்]], [[கற்புக்கரசி]], [[வணங்காமுடி]], [[பாசவலை]], [[கண்ணின் மணிகள்]] முதலிய படங்களில் நடித்தவர்.
 
==விருதுகளும் சிறப்புகளும்==
==விருதுகள்==
#* 1973இல் தமிழக அரசின் [[கலைமாமணி]] பட்டம்
* 2004இல் இந்திய அஞ்சல் துறை எம். கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.<ref>[http://www.hindu.com/2004/07/23/stories/2004072303810300.htm The Hindu, July 22, 2004, Release of postal envelope in memory of MK Radha]</ref>
#இந்திய அரசின் [[பத்மஸ்ரீ]] பட்டம்
* எம். கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, [[சென்னை]], [[தேனாம்பேட்டை]] அருகில் உள்ள பகுதிக்கு எம். கே. ராதா நகர் என்று பெயரிடப்பட்டது.<ref>[http://www.hindu.com/2008/04/05/stories/2008040558440300.htm The Hindu, Clinic in MK Radha Nagar]</ref>
 
==குடும்பம் & மறைவு==
வரி 25 ⟶ 26:
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
| NAME = எம். கே. ராதா
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION = தமிழ்த் திரைப்பட நடிகர்
| DATE OF BIRTH = 20 நவம்பர் 1910
| PLACE OF BIRTH =
| DATE OF DEATH = 29 ஆகஸ்டு 1985
| PLACE OF DEATH =
}}
 
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._கே._ராதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது