"நரம்பணு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,640 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{mergewith|நரம்பு செல்கள் அமைப்பு}}
{{mergeto|நரம்பணு}}
[[படிமம்:Blausen 0657 MultipolarNeuron-ta.png|thumb|400px|right|நரம்பணு வரைபடம்]]
நரம்பு செல்கள் அல்லது நியூரான்களே நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும் மூளை கோடிகணக்கான நரம்பு செல்களால் ஆனது
[[File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு வரைபடம்|right|thumb|250px]]
நுண் அமைப்பான நரம்பு செல் மூன்று பகுதிகளை கொண்டது
[[File:Neuron,_LangNeutral.svg|நரம்பணு|right|thumb|250px| a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-கலவுடல் (cell body); c-[[உயிரணுக் கரு]]; d-நரம்பிழை (axon); e-மயலின் நரம்புறை (myelin sheath); f-நரம்பிய [[உயிரணு]] (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)]]
1. செல் உடலம்
2.டெண்டிரைட்டுகள்
3. ஆக்ஸான்
செல் உடலம் ஓழுங்கற்ற வடிவம் அல்லது சமபக்க சீரமைவு அற்ற அமைப்பு ஆகும் இது சைட்டான் எனவும் அழைக்கபடுகிறது
 
'''நரம்பணுக்கள்''' அல்லது '''நியூரோன்கள்''' (Neurons) என்பவை [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டலைப் பெற்று, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[உடல்|உடலின்]] பல பகுதிகளுக்கும் [[மின்சாரம்|மின்சார]] [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு]]க்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.
டெண்டிரைட்டுகள்
செல் உடலத்தில் இருந்து நூட்டிக்கொண்டிருக்கம் அடுத்தடுத்து கிளைத்தலுக்கள்ளான குட்டை இழைகளே டெண்டிரைட்டுகள் அல்லது டெண்டிராண்கள் ஆகும்
 
குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: [[உணர்வு]] உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், [[நுகர்வு|நுகர்தல்]], [[ஒலி]], [[ஒளி]] போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளை அனுப்பும்]] '''உணர்வு நரம்பணுக்கள்''' (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று [[தசை|தசைச்]] சுருக்கங்கள் மற்றும் [[சுரப்பி|சுரப்பிகளைப்]] பாதிக்கும் '''இயக்க நரம்பணுக்கள்''' (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் '''தொடுப்பு நரம்பணுக்கள்''' (interneurons).
 
ஆக்ஸான்
முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
செல் உடலித்தில் இருந்து உருவாகும் இழைகளில் ஒன்று மிக நீண்டு காணபடுகிறது முடிவில் கிளைத்தும் காணபடுகிறது
| title = Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?| journal = Nat. Rev. Neurosci.| volume=8| issue=5| pages=368–78| year=2007| month=May | pmid = 17453017}}</ref>.
 
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==புத்தகங்கள்==
* Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. 2000. ''Principles of Neural Science'', 4th ed., McGraw-Hill, New York.
* Bullock, T.H., Bennett, M.V.L., Johnston, D., Josephson, R., Marder, E., Fields R.D. 2005. ''The Neuron Doctrine, Redux'', Science, V.310, p.&nbsp;791–793.
* Ramón y Cajal, S. 1933 ''Histology'', 10th ed., Wood, Baltimore.
* Richard S. Snell: ''Clinical neuroanatomy'' (Lippincott Williams & Wilkins, Ed.6th 2006) Philadelphia, Baltimore, New York, London. ISBN 978-963-226-293-2
* Roberts A., Bush B.M.H. 1981. ''Neurones Without Impulses''. Cambridge University Press, Cambridge.
* Peters, A., Palay, S.L., Webster, H, D., 1991 ''The Fine Structure of the Nervous System'', 3rd ed., Oxford, New York
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.ibro.info IBRO (International Brain Research Organization)].
* [http://NeuronBank.org NeuronBank]
* [http://brainmaps.org].
* The [[v:Topic:Neuroscience|Department of Neuroscience]] at [[v:|Wikiversity]], which presently offers two courses: [[v:Fundamentals of Neuroscience|Fundamentals of Neuroscience]] and [[v:Comparative Neuroscience|Comparative Neuroscience]].
* [http://www.neuinfo.org/nif/nifgwt.html?query=%22Renshaw%20Cell%22 NIF Search – Renshaw Cell]
* [http://ccdb.ucsd.edu/sand/main?event=showMPByType&typeid=0&start=1&pl=y Cell Centered Database – Neuron]
* [http://neurolex.org/wiki/Category:Neuron Complete list of neuron types]
* [http://NeuroMorpho.org NeuroMorpho.Org]
* [http://www.immunoportal.com/modules.php?name=gallery2&g2_view=keyalbum.KeywordAlbum&g2_keyword=Neuron Immunohistochemistry Image Gallery: Neuron]
 
[[பகுப்பு:நரம்பணுவியல்| ]]
[[பகுப்பு:நரம்புத் தொகுதி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1807771" இருந்து மீள்விக்கப்பட்டது