கிராம நிர்வாக அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ல்
வரிசை 137:
=== கிராமம் , ஒன்றியம் , வட்டார அளவில் " நிர்வாகத் துறை "யை ஏற்படுத்துதல் ===
=== தகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குதல் ===
கிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களைக் கண்காணிக்க ,சட்டத்திற்கு புறம்பான செயல்களைக் கண்காணிக்க , என கிராமங்களின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனைக் கண்காணிக்கும் மைய்யமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மாற வேண்டும் . மேலும் அவ்வப்போது தொடங்கும் அரசின் நலத் திட்டங்களை அறிவிக்கவும் , மக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவது குறித்தான விழிப்புணர்வு பெறவும் , சமுதாய விழிப்புணர்வு பெறவும் ,கிராமங்களில் நடைபெறக் கூடிய வள்ர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு தெருவிற்கும் ஒலிப்பெருக்கி வசதிகள் வழங்கப்பட வேண்டும் . மேலும் கிராமங்களில் ஏற்ப் படக் கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் , வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து எந்த ஒரு தகவல் குறித்தும் அறிக்கை தயாரித்து அதனை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாகச் சென்று சமர்பித்து வருகின்றனர் . இதனால் கால விரயமும் , எந்த தகவலையும் சரியான நேரத்தில் சேர்க்க முடியாத சூழல் நில்வி வருகிறது . எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இணைதள வசதிகளை வழங்குகின்ற போது ஒரே நேரத்தில் வட்டாச்சியர் , கோட்டாச்சியர் ,மாவட்ட ஆட்ச்சியர் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்களை அனுப்ப முடியும் .
 
=== மேலும் சில வரிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கிராம_நிர்வாக_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது