"நரம்பணு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் இணைப்பு (edited with ProveIt)
(மேற்கோள் இணைப்பு (edited with ProveIt))
(மேற்கோள் இணைப்பு (edited with ProveIt))
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் அல்லது நரம்பு செல்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.
 
மனித மூளையில் 86<ref name="sfn">{{cite journal | title="Equal numbers of neuronal and nonneuronal cells make the human brain an isometrically scaled-up primate brain" | author=Azevedo FA, Carvalho LR, Grinberg LT, et al. | journal=The Journal of Comparative Neurology | year=2009 | month=April | volume=513 | issue=(5) | pages=532-41 | doi=10.1002/cne.21974}}</ref> - 100 பில்லியன் (10<sup>11</sup>)<ref name="nervenet">{{cite journal | title=The control of neuron number | author=Williams RW, Herrup K | journal=Annual Review of Neuroscience | year=1988 | volume=11 | pages=423-53 | doi=10.1146/annurev.ne.11.030188.002231}}</ref> நரம்பணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
23,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808070" இருந்து மீள்விக்கப்பட்டது