மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.
[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.
 
==எழுதிய நூல்கள்==
* அந்தமானைப் பாருங்கள்
* பாவேந்தர் கனவு
* வாழ்ந்து காட்டுங்கள்
* காலம் எனும் காட்டாறு
* பாவேந்தரின் மனிதநேயம்
* ஐரோப்பியப் பயணம்
* மனம் கவர்ந்த மலேசியா
* கலைஞரும் பாவேந்தரும்
* தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
* சீன நாடும் சின்ன நாடும்
* மலேசிய முழக்கம்
* 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808089" இருந்து மீள்விக்கப்பட்டது