"மு. தமிழ்க்குடிமகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தமிழ்க்குடிமகன்'''(செப்டம்பர் 15,1938) தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
== குடும்பம் ==
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808093" இருந்து மீள்விக்கப்பட்டது