ரெனே லென்னக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிரெஞ்சு உயிரியலாளர்கள்
No edit summary
வரிசை 51:
}}
 
'''ரெனே லென்னக்'''(René-Théophile-Hyacinthe Laennec<ref>While some sources use the alternative spelling Laënnec, the correct form is Laennec, without the diaraesis, which is not used in [[Breton people|Breton]] names. He did not use the diaraesis in his signature.</ref> பிரஞ்சில்: [laɛnɛk]; 17 பெப்ரவரி 1781 – 13 ஆகத்து 1826) என்பவர் ஒரு பிரான்சு மருத்துவர் ஆவார். 1816இல் [[இதயத்துடிப்பு மானி|ஸ்டத்தஸ் கோப்பைக்]] கண்டுபிடித்தவர்.
 
==பிறப்பும் வாழ்க்கையும்==
வரிசை 81:
அக்காலத்தில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இதனால் சில பெண்களுக்கு இது கூச்சத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல மருத்துவரான இவரும் சங்கடம் அனுபவித்தார்.இதனால் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்தார். குழாய் போன்ற நீண்ட மரத் தண்டுகளை வைத்து குழந்தைகள் பேசி விளையாடுவதைக் கண்டார். உடனே மரத்தால் ஆன உருளை வடிவ கருவியை வடிவமைத்தார். பின்னாட்களில் இதை பிரிக்கக்கூடிய மூன்று பகுதிகளால் ஆன கருவியாக மேம்படுத்தினார்.
 
பிரெஞ்சில் ‘ஸ்டெதஸ்’ என்றால் மார்பு; ‘ஸ்கோப்ஸ்’ என்றால் சோதித்தல். அதனால், தனது கருவிக்கு ‘ஸ்டெதஸ்கோப்’[[இதயத்துடிப்பு மானி|ஸ்டெதஸ்கோப்]] என்று பெயரிட்டார். இந்த கருவியின் நம்பகத்தன்மையை துவக்கத்தில் சில மருத்துவர்கள் ஏற்கவிலை என்றாலும் கொஞ்ச காலத்தில் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு மருத்துவ அறிவியலில் இவரது கண்டுபிடிப்பு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/ரெனே_லென்னக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது