"போர்னியோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. வடகிழக்கே [[சுளு கடல்]], கிழக்கே [[செலிபிஸ் கடல்]], [[மக்கசார் நீரிணை]] உள்ளன. தெற்கே [[ஜாவாக் கடல்]] மற்றும் [[கரிமட்டா நீரிணை]] உள்ளன.
 
போர்னியோவின் மேற்கே [[மலே மூவலந்தீவு]], மற்றும் [[சுமாத்திரா]] ஆகியன அமைந்துள்ளன. தெற்கே [[ஜாவா (தீவு)|ஜாவா]]வும், வடகிழக்கே [[பிலிப்பைன்ஸ்]] ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையனாபழமையான மழைகாடுகள்மழைக்காடுகளைக் ஒன்ட்ருகொண்ட தீவு ஆகும்.
 
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்னியோவின் அரசியற் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808154" இருந்து மீள்விக்கப்பட்டது